வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் சாம்பார்

Photo of Snake gourd sambar by Rachell Revathi Samuel at BetterButter
1840
0
0.0(0)
0

புடலங்காய் சாம்பார்

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் சாம்பார் செய்முறை பற்றி

புடலங்காய் சேர்த்து செய்யப்படும் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு 1/4 கப்
  2. பாசிப்பருப்பு 1/4 கப்
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. தக்காளி 1
  5. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  6. நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயம் சிறிது
  9. புடலங்காய் சிறியது 1
  10. தாளிக்க: எண்ணெய் 2 ஸ்பூன்
  11. கடுகு 1/2 ஸ்பூன்
  12. சின்ன வெங்காயம் 7-10
  13. கருவேப்பிலை சிறிது
  14. பூண்டு 5-6
  15. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  16. சாம்பார் தூள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. தக்காளி நறுக்கிய புடலங்காய் சீரகம் மஞ்சள் தூள் உப்பு பெருங்காயம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  3. பருப்பு வெந்ததும் குக்கரை திறக்கவும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  5. வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  6. வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
  7. குக்கரில் வேக வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. குக்கரில் வேக வைத்த பருப்பு மற்றும் காயை சேர்க்கவும்.
  9. நன்றாக கொதி வந்ததும் இறக்கவும்.
  10. புடலங்காய் சாம்பார் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்