வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் கடலைப்பருப்பு ஸ்வீட்

Photo of pumkin sweet by Bhavani Murugan at BetterButter
318
0
0.0(0)
0

பரங்கிக்காய் கடலைப்பருப்பு ஸ்வீட்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் கடலைப்பருப்பு ஸ்வீட் செய்முறை பற்றி

ருசியானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பரங்கிக்காய் துருவல் ஒரு கப்
  2. கடலைப்பருப்பு அரை கப்
  3. நெய் தேவையான அளவு
  4. முந்திரிப் பருப்பு
  5. சர்க்கரை கால் கப்
  6. பிஸ்தா 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்
  2. பரங்கிக்காயை துருவி அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் நெய் ஊற்றி சூடாணதும்
  4. பரங்கிக்காயை சேர்த்து வதக்கவும்
  5. பரங்கிக்காய் நன்கு வதங்கியதும்
  6. கடலை பருப்பை சேர்க்கவும்
  7. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி
  8. கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
  9. ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி
  10. ஆறியதும் பீஸ் போடவும்
  11. முந்தரி பருப்பு, பிஸ்தா பருப்பை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்