வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பஜ்ஜி

Photo of Ridge gourd bajji by Rachell Revathi Samuel at BetterButter
198
1
0.0(0)
0

பீர்க்கங்காய் பஜ்ஜி

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

பீர்க்கங்காய் வைத்து செய்யப்படும் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பீர்க்கங்காய் 1
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 3 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. பெருங்காயம் சிறிது
  6. சோடா உப்பு 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயில் உள்ள தடித்த தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.. அனைத்து தோலையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
  2. பீர்க்கங்காயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயம் சோடா உப்பு எடுத்துக் கொள்ளவும்.
  4. தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  5. நறுக்கிய காயை பஜ்ஜி மாவில் போடவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் முக்கிய காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்