வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் 65

Photo of Ridge gourd 65 by Rachell Revathi Samuel at BetterButter
611
1
0.0(0)
0

பீர்க்கங்காய் 65

Oct-23-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் 65 செய்முறை பற்றி

வெஜ் சிக்கன் 65 ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் 1 சிறியது
  2. சோள மாவு 1/4 கப்
  3. மைதா 2 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சோள மாவு மைதா உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா சீரகத்தூள் எடுத்து கொள்ளவும்.நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  3. பீர்க்கங்காயை தோல் நீக்கி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  4. பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் போடவும்.
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மாவில் முக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
  6. பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான பீர்க்கங்காய் 65 தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்