வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு பூசணி ஃப்ரெஞ்ச் ஃபிரை

Photo of Pumpkin French fry by Rachell Revathi Samuel at BetterButter
289
1
0.0(0)
0

சிவப்பு பூசணி ஃப்ரெஞ்ச் ஃபிரை

Oct-23-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு பூசணி ஃப்ரெஞ்ச் ஃபிரை செய்முறை பற்றி

சிவப்பு பூசணிக்காயை வைத்து செய்யும் ஃப்ரெஞ்ச் ஃபிரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சிவப்பு பூசணிக்காய் 1 கீற்று
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பூசணிக்காயின் தோல் மற்றும் விதைகள் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வெட்டி வைத்த பூசணிக்காயை பொரித்து எடுக்கவும்.
  3. டிஸ்யூ காகிதத்தில் பொரித்த பூசணிக்காயை வைக்கவும்.
  4. ஏற்கனவே பொரித்தவற்றை மறுபடியும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  5. உப்பு மற்றும் மிளகாய்த்தூள் தூவி விடவும்.
  6. சுவையான பூசணி ஃப்ரெஞ்ச் ஃபிரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்