வீடு / சமையல் குறிப்பு / ஈஸி புடலங்காய் கூட்டு

Photo of pudalangai kootu by Bhavani Murugan at BetterButter
255
0
0.0(0)
0

ஈஸி புடலங்காய் கூட்டு

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் - 1
  2. மிளகாய் - 2
  3. கடலை பருப்பு - 50 கிராம்
  4. பெருங்காயப் பொடி - சிறிதளவு
  5. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  6. சீரகம்-1தேக்கரண்டி
  7. பூண்டு - 4 பல்
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. கடுகு - 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு
  2. புடலங்காய், கடலை பருப்பு, பூண்டு, உப்பு
  3. மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்