வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் பொரியல்

Photo of Ridge gourd poriyal by hajirasheed haroon at BetterButter
657
0
0.0(0)
0

பீர்க்கங்காய் பொரியல்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் 1
  2. வெங்காயம் 2
  3. கடுகு சீரகம் கறிவேப்பிலை 1ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து பொரியவிடவும்
  2. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. பீர்க்கங்காய் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேகவிடவும்
  4. சுவையான பீர்க்கங்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்