வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மினி பால்ஸ்

Photo of Suraikkai mini balla by hajirasheed haroon at BetterButter
222
0
0.0(0)
0

சுரைக்காய் மினி பால்ஸ்

Oct-23-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மினி பால்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் துருவல் ஒரு கப்
  2. கோதுமைமாவு ஒரு கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. ஏலக்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1பின்ச்
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காய் துருவலை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் கோதுமை மாவு பேக்கிங் சோடா உப்பு சர்க்கரை சுரைக்காய் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் என்னை ஊற்றி சூடானதும் சிறிய உருண்டைகளாக இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான சுரைக்காய் மினி பால்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்