வீடு / சமையல் குறிப்பு / பரங்கிக்காய் ஸ்வீட்

Photo of pumkin sweet by Bhavani Murugan at BetterButter
158
0
0.0(0)
0

பரங்கிக்காய் ஸ்வீட்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பரங்கிக்காய் ஸ்வீட் செய்முறை பற்றி

சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 1கப்
  2. சர்க்கரை - 1/4 கப்
  3. பரங்கிக்காய் துருவல் - 1கப்
  4. உப்பு - 1பின்ச்
  5. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பரங்கிக்காயை வேக வைத்து மைதாவுடன்
  2. சேர்த்து, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை சிறு சப்பாத்தி இட்டு சுருட்டி
  4. எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  5. சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு வைத்து வைத்து கொள்ளவும்
  6. பிறகு இந்த பூரியை அதில் போட்டு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்