வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சாம்பார்

Photo of Ridge gourd sambar by hajirasheed haroon at BetterButter
943
0
0.0(0)
0

பீர்க்கங்காய் சாம்பார்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சாம்பார் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு ஒரு கப்
  2. பீர்க்கங்காய் கால் கிலோ
  3. வெங்காயம்-3
  4. தக்காளி-2
  5. புளிக்கரைசல் ஒரு கப்
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. கடுகு சீரகம் வெந்தயம் தாளிப்பதற்கு 1 டேபிள்ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் 1 பின்ச்
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி கருவேப்பிலை 1 pinch
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு கொத்தமல்லி கறிவேப்பிலை பெருங்காயத்தூள் வெங்காயம் தக்காளி பீர்க்கங்காய் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. வெந்தவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு வேக வைத்துள்ள பருப்பை ஊற்றி கொதிக்க வைத்து பரிமாறலாம்
  4. பீர்க்கங்காய் சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்