வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் சுரக்காய் சாம்பார்

Photo of instant bottle gourd sambar by Bhavani Murugan at BetterButter
463
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் சுரக்காய் சாம்பார்

Oct-23-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் சுரக்காய் சாம்பார் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுரக்காய் ஒன்று
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. துவரம் பருப்பு 50 கிராம்
  5. பாசிப் பருப்பு 50 கிராம்
  6. கத்திரிக்காய் ஒன்று
  7. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  8. எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க
  9. உப்பு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி
  2. கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  4. சுரக்காய் கத்திரிக்காய் சேர்க்கவும்
  5. மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி உப்பு சேர்க்கவும்
  6. துவரம்பருப்பு பாசிப்பருப்பு சேர்க்கவும்
  7. சாம்பார் பொடி சேர்க்கவும்
  8. தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும்
  9. சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்