வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கோஸ் பருப்பு கூட்டு

Photo of Snake gourd cabbage paruppu kootu by hajirasheed haroon at BetterButter
584
0
0.0(0)
0

புடலங்காய் கோஸ் பருப்பு கூட்டு

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கோஸ் பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1
  2. கோஸ்ட் 1 கப்
  3. வெங்காயம்-2
  4. காய்ந்த மிளகாய் ஒன்று
  5. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  6. கடைசி அரை டேபிள்ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  8. துவரம் பருப்பு 1/2கப்
  9. பாசிப்பருப்பு 1/4கப்
  10. பெருங்காய தூள் ஒரு சிட்டிகை
  11. உப்பு தேவையான அளவு
  12. கறிவேப்பிலை 1 பின்ச்
  13. மஞ்சள்தூள் 1 பின்ச்
  14. எண்ணெய்தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம்புடலங்காய் கோஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் துவரம் பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் உப்பு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வேகவிடவும்
  4. பிறகு பரிமாறலாம் சுவையான புடலங்காய் கோஸ் பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்