வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் மசாலா ப்ரை

Photo of Snake gourd masala fry by hajirasheed haroon at BetterButter
535
0
0.0(0)
0

புடலங்காய் மசாலா ப்ரை

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் மசாலா ப்ரை செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காயை ஒன்று
  2. கறிவேப்பிலை 1 பின்ச்
  3. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  4. மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  6. பெப்பர் தூள் 1/2 ஸ்பூன்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும் பிறகு புடலங்காயை வேகவிடவும் புடலங்காய் நன்கு வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா பெப்பர் தூள் உப்பு சேர்த்து பிரட்டி விடவும்
  3. புடலங்காய் என்னை மசாலாவில் சுருண்டு வரும்போது எடுத்து பரிமாறலாம்
  4. சுவையான புடலங்காய் மசாலா ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்