வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் முட்டை சாதம்

Photo of Bottlegourd egg rice by hajirasheed haroon at BetterButter
474
0
0.0(0)
0

சுரைக்காய் முட்டை சாதம்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் முட்டை சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொடியாக நறுக்கிய சுரைக்காய் ஒரு கப்
  2. முட்டை 2
  3. வேகவைத்த பாசுமதி அரிசி 1 கப்
  4. வெங்காயம்-2
  5. மஞ்சள்தூள் 1
  6. பெப்பர் தூள் 1 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சுரைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு சுரக்காய் சேர்த்து வேகவிடவும் சுரைக்காய் வெந்தவுடன் முட்டையை சேர்த்து கிளறி விடவும் பிறகு சுரைக்காயுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும் வேக வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி கடைசியாக பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  3. சுவையான சுரைக்காய் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்