வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பக்கோடா

Photo of Pudalangai pakkoda by hajirasheed haroon at BetterButter
352
0
0.0(0)
0

புடலங்காய் பக்கோடா

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பக்கோடா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 1
  2. கடலை மாவு 1கப்
  3. மைதா மாவு 1/2கப்
  4. மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் 1பின்ச்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புடலங்காயை வெட்டிக்கொள்ளவும்
  2. ஒரு பௌலில் கடலை மாவு மைதா மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும் கரைத்த மாவில் வெட்டிய புடலங்காயை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள புடலங்காய் மாவை எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான புடலங்காய் பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்