வீடு / சமையல் குறிப்பு / சீஸி சுரைக்காய் பால்ஸ்

Photo of Cheesy sorakkai balls by sowmya shriram at BetterButter
313
2
0.0(0)
0

சீஸி சுரைக்காய் பால்ஸ்

Oct-23-2018
sowmya shriram
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸி சுரைக்காய் பால்ஸ் செய்முறை பற்றி

சுரைக்காய் சாப்பிடாதவர்கள் இப்படி செய்து கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சுரைக்காய் - 1
  2. கடலை மாவு – 1/2 கப்
  3. சோள மாவு – 3 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
  7. கரமசாலா தூள் -½ டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  9. பிரட் தூள் - ¼ கப்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை சீவி நன்றாக தண்ணீரை புழிந்து எடுக்கவும்.
  2. சீவிய சுரைக்காய் , கடலை மாவு , சோள மாவு, மிளகாய்தூள், கரமசாலா தூள், பிரட் தூள் , உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும் .
  3. ஒரு உருண்டை எடுத்து நடுவில் சீஸ் வைத்து உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.
  4. அதை பிரட்த்தூளில் போடு பிரட்டவும்.
  5. எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சீஸி சுரைக்காய் பால்ஸ் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்