வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் வடை

Photo of Pumpkin vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
537
0
0.0(0)
0

பூசணிக்காய் வடை

Oct-23-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் வடை செய்முறை பற்றி

ஸ்நாகஸ் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஞ்சள் பூசணிக்காய் நறுக்கிய துண்டுகள் அரை கப்
  2. கடலைப்பருப்பு துவரம்பருப்பு தலா 2 மேஜைக்கரண்டி
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  5. மிளகாய்வற்றல் 1 பச்சை மிளகாய் ஒன்று
  6. கருவேப்பிலை சிறிது
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடையாக தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்