வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை உருண்டை

Photo of peanut balls by shadiqah hasana at BetterButter
394
2
0.0(0)
0

வேர்க்கடலை உருண்டை

Oct-24-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை உருண்டை செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்துமிகு இனிப்பு இது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேர்க்கடலை 1/2 கிலோ
  2. பனங்கருப்பட்டி 300 கிராம்

வழிமுறைகள்

  1. நன்கு முற்றிய தரமான வறுத்த வேர்க்கடலையை வாங்கி தோலகற்றிக்கொள்ளவும்.
  2. பனங்கருப்பட்டியை கத்தி அல்லது காரட் துருவி கொண்டு துருவிக்கொள்ளவும்
  3. உலர்ந்த மிக்சி ஜாரில் வேர்க்கடலையை பொடித்துக்கொள்ளவும்.
  4. கொரகொரப்பாக அரைந்ததும் கருப்பட்டி சேர்த்து ஒரு சுற்று அடிக்கவும்.
  5. 1/2 டீஸ்பூன் வெது வெதுப்பான நீரை தெளித்து கிளறி விட்டு மேலும் இரண்டு செகன்ட் மிக்சியை ஓட விடவும்
  6. அகன்ற பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
  7. ஒரு மாதமானாலும் கெடாத சுவையான இனிப்பு இது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்