வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஜாமுன்

Photo of Bread jamun by Surya Rajan at BetterButter
213
0
0.0(0)
0

பிரட் ஜாமுன்

Oct-29-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஜாமுன் செய்முறை பற்றி

easy recipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் 5
  2. சர்க்கரை ஒரு கப்
  3. பால் 5 ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிப்பதற்கு
  5. ஏலக்காய்-2

வழிமுறைகள்

  1. பிரெட்டின் ஓரங்களை நீக்கி பின் அவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து பிசைந்து வட்டவடிவமாக உருட்டிக் கொள்ளவும்
  3. சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு கப் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்
  4. எண்ணெயை சூடு செய்து வட்டவடிவ ஜாமுன்ங்களாக பொரித்து எடுக்கவும்
  5. அவற்றை சர்க்கரை பாகில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்