BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மைசூர் பாக்

Photo of Mysore pak by Dhibiya Anand at BetterButter
0
0
0(0)
0

மைசூர் பாக்

Oct-31-2018
Dhibiya Anand
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மைசூர் பாக் செய்முறை பற்றி

Sweet receipe

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை மாவு ஒரு கிலோ
  2. சன் பிளவர் ஆயில் ஒரு லிட்டர்
  3. சர்க்கரை 2 கிலோ
  4. நெய் 200 ml
  5. தண்ணீர் அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடானவுடன் கடலை மாவை அதனுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கொதி வரும் வரை கிளறி இறக்கி வைக்கவும்
  2. மற்றும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்
  3. சர்க்கரை கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்போது கடலைமாவு கலவையை இதனுடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும்
  4. இந்தக் கலவை கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது நெய் சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை கிளறி விடவும்
  5. இந்தப் பதம் வந்தவுடன் நெய் தடவிய ட்ரேவில் இந்த கலவையை ஊற்றி விடவும்
  6. சிறிது ஆறியவுடன் கட் செய்தால் மைசூர் பாகு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்