வீடு / சமையல் குறிப்பு / கார குழிப்பணியாரம்

Photo of Kara kuzhi paniyaram by Reshma Babu at BetterButter
415
1
0.0(0)
0

கார குழிப்பணியாரம்

Oct-31-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார குழிப்பணியாரம் செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி மாவு ஒரு பவுல்
  2. பெரிய வெங்காயம்-2
  3. பச்சைமிளகாய்-2
  4. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  5. கடலைப் பருப்பு ஒரு கைப்பிடி
  6. உளுந்தம் பருப்பு ஒரு கைப்பிடி
  7. கடுகு ஒரு டீஸ்பூன்
  8. உப்பு சிறிதளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப் பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வதங்கிய மசாலாவை எடுத்து இட்லி மாவில் போட்டு கரைத்துக் கொள்ளவும்
  3. பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை எடுத்து ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
  4. சுவையான கார குழிபணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்