வீடு / சமையல் குறிப்பு / மைதா பிஸ்கட்

Photo of Maitha biscuit by கமலாஸ் tech at BetterButter
547
0
0.0(0)
0

மைதா பிஸ்கட்

Nov-01-2018
கமலாஸ் tech
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மைதா பிஸ்கட் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா 1 தம்ளர்
  2. சிட்டிகை சோடா
  3. 1/4 டீஸ்பூன் ஜீனி
  4. 1/4 டீஸ்பூன் உப்பு
  5. வெண்ணை 2 டீஸ்பூன்
  6. பொறிக்க எண்ணை

வழிமுறைகள்

  1. மைதா,உப்பு,ஜீனி,வெண்ணை,சோடா எல்லாம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்
  2. சப்பாத்தி மாதிரி மெல்லிசாக பண்ணி கட் பண்ணவும்
  3. எண்ணை காய வைத்து பொறிக்கவும்
  4. பொன்னிறமாக வெந்து ஓசை அடங்கியதும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்