வீடு / சமையல் குறிப்பு / மசாலா ராஜ்மா

Photo of Masala rajma by Krishnasamy Vidya Valli at BetterButter
391
0
0.0(0)
0

மசாலா ராஜ்மா

Nov-02-2018
Krishnasamy Vidya Valli
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மசாலா ராஜ்மா செய்முறை பற்றி

இந்த தீபாவளிக்கு எப்பொழுதும் மசாலா வேர்க்கடலை செய்வதிலிருந்து ஒரு மாற்றாக இந்த மசாலா ராஜ்மா செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராஜ்மா கால் கப்
  2. கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்
  3. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  4. உப்பு காரப் பொடி தலா கால் தேக்கரண்டி
  5. விருப்பப்பட்டால் கரம் மசாலா தனியா பொடி சீரகப்பொடி தலா 4 சிட்டிகை
  6. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ராஜ்மாவை 4 மணி நேரம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் வடித்து விட்டு இரண்டு மணி நேரம் ஒரு துணுயில் காய வைக்கவும்
  2. வெறும் கடாயில் காய்ந்த ராஜ்மாவை வறுத்துக் கொள்ளவும்
  3. அதோடு கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருள்களும் (எண்ணெய்த்தவிர ) சிறிது தண்ணீர் தெளித்து சேர்த்து பிசறிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. ஏர் டைட் கன்டெய்னரில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்