வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி லட்டு

Photo of Javarisi laddu by Reshma Babu at BetterButter
1087
1
0.0(0)
0

ஜவ்வரிசி லட்டு

Nov-04-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி லட்டு செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஜவ்வரிசி 100 கிராம்
  2. சர்க்கரை 200 கிராம்
  3. ஏலக்காய் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. நெய் 50 கிராம்
  5. ஃபுட் கலர் ஒரு பின்ச்
  6. உப்பு ஒரு பின்ச்
  7. முந்திரிபருப்பு 10

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஜவ்வரிசியை 10 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  3. அதே சட்டியில் வடிகட்டிய ஜவ்வரிசியைப் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறவும்
  4. ஜவ்வரிசி முக்கால் வேக்காடு வெந்த உடன் ஜீனியையும் ஏலக்காய் பொடி கலர் பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  5. மறுபடியும் நெய்யை ஊற்றி நன்றாக கிளறவும்
  6. ஜவ்வரிசி நன்கு வெந்தவுடன் அடுப்பை அமர்த்தி கை பொருக்கும் அளவுக்கு வந்து உடன் உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்