வீடு / சமையல் குறிப்பு / மக்கன் பேடா

Photo of Makkan peda by sudha rani at BetterButter
732
0
0.0(0)
0

மக்கன் பேடா

Nov-04-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மக்கன் பேடா செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • ஆந்திரப்ரதேஷ்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ஜாமூன்:
  2. இனிப்பில்லாத கோவா 150 கிராம்
  3. மைதா 1 கப்
  4. வெண்ணெய் அல்லது நெய் 1 டேபிள்ஸ்பூன்
  5. சமையல் சோடா சிறிது
  6. கெட்டியான தயிர் 1 டேபிள்ஸ்பூன்
  7. ஏலக்காய் 10
  8. எண்ணெய் பொரிக்க
  9. பூரணம்:
  10. பாதாம் பொடியாக நறுக்கியது 2 டேபிள்ஸ்பூன்
  11. முலாம்பழம் விதை 2 டேபிள்ஸ்பூன்
  12. சாரப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  13. பிஸ்தா 2 டேபிள்ஸ்பூன்
  14. சர்க்கரை பாகு:
  15. சர்க்கரை 2 கப்
  16. தண்ணீர் 1_1/4 கப்
  17. அலங்கரிக்க:
  18. பட்டர் 100 கிராம்
  19. ஐசிங் சுகர் 50 கிராம்
  20. நறுக்கிய செர்ரி சிறிது
  21. மஞ்சள் புட் கலர்
  22. வெனிலா எசென்ஸ் சிறிது

வழிமுறைகள்

  1. பட்டர் உடன் சமையல் சோடா சேர்த்து நன்கு குலைத்து மைதா மாவை சேர்த்து பிசிறவும்
  2. ஏலக்காய் விதை மற்றும் எடுத்து இடித்து வைக்கவும்
  3. பின் உதிர்த்த கோவா மற்றும் தயிர் ஏலக்காய் விதை சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்
  4. தேவைப்பட்டால் பால் தெளித்து கொள்ளவும்
  5. மாவை 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து பின் உருட்டி கிண்ணம் போல் செய்யவும்
  6. பூரணத்திற்கான நக்ஸ்ஸை பொடியாக நறுக்கி வைக்கவும்
  7. கிண்ணம் போல் செய்த மாவின் நடுவில் பூரணம் வைத்து உருட்டி தட்டையாக்கவும்
  8. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  9. சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்
  10. பொரித்த ஜாமூனை சூடான சர்க்கரை பாகில் ஊறவிட்டு எடுத்து அடுக்கி ஆறவிடவும்
  11. பின் பட்டருடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கலர் வெனிலா எசென்ஸ் கலந்து வைக்கவும்
  12. ஆறிய ஜாமூன் மேல் கீரீம் ஐ வைத்து அதன் மேல் செர்ரி ஐ வைக்கவும்
  13. சுவையான மக்கன் பேடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்