Photo of Athirasam by Dhibiya Anand at BetterButter
401
0
0.0(0)
0

அதிரசம்

Nov-05-2018
Dhibiya Anand
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

Sweet receipe

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி ஒரு கிலோ
  2. குண்டு வெல்லம் 100 கிராம்
  3. கோதுமை மாவு 100 கிராம்
  4. சுக்கு ஏலக்காய் தூள் சிறிதளவு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பச்சரிசி பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு மணி நேரம் காய வைத்து மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. குண்டு வெல்லத்தை உடைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்
  3. பச்சரிசி மாவுடன் கோதுமை மாவு சுக்கு ஏலக்காய் தூள் கலந்து பாகை ஊற்றி நன்றாக கிளறி வெள்ளை துணி கொண்டு பாத்திரத்தை மூடி ஒரு நாள் முழுவதும் வைக்கவும்
  4. அடுத்தநாள் சிறு உருண்டைகளாக பிடித்து வாழையிலையில் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து துடுப்பில் எண்ணெய்யை பிழிந்து வைத்தால் அதிரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்