வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி கோதுமை பாதுஷா

Photo of Badhusha by Reshma Babu at BetterButter
878
2
0.0(0)
0

கருப்பட்டி கோதுமை பாதுஷா

Nov-05-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி கோதுமை பாதுஷா செய்முறை பற்றி

கோதுமை மாவு மற்றும் கருப்பட்டி கரைசலில் செய்த பாதுஷா இது உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 200 கிராம்
  2. கருப்பட்டி 150 கிராம்
  3. தயிர் 2 டேபிள்ஸ்பூன்
  4. சோடாமாவு கால் டீஸ்பூன்
  5. பேக்கிங் சோடா ஒரு டீஸ்பூன்
  6. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்
  7. நெய் 5 டீஸ்பூன்
  8. உப்பு சிறிதளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை ஒரு சட்டியில் போட்டு வறுத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
  2. கருப்பட்டியை ஒரு பவுலில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்
  3. கோதுமை மாவில் உப்பு சோடா மாவு பேக்கிங் சோடா சர்க்கரை நெய் மற்றும் தண்ணீர் சிறிதளவு சேர்த்து இலகுவாக மாவு எடுத்துக் கொள்ளவும்
  4. இந்த மாவை அரை மணி நேரம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்
  5. பிறகு மாவை எடுத்து உருட்டி வடை போல் தட்டி மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  6. பொரித்தெடுத்த பாதுஷாக்களை கருப்பட்டி கரைசலில் அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு பரிமாறவும்
  7. சுவையான கோதுமை மாவு கருப்பட்டி பாதுஷா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்