வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை சுண்டல்

Photo of Sundal by Surya Rajan at BetterButter
312
0
0.0(0)
0

கொண்டைக்கடலை சுண்டல்

Nov-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

பண்டிகைக்கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொண்டைக்கடலை ஒரு கப்
  2. கடுகு அரை ஸ்பூன்
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. உப்பு
  5. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  6. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  7. சிவப்பு மிளகாய்-2

வழிமுறைகள்

  1. கொண்டைக் கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. அதனை பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  4. பின் கொண்டை கடலையையும் சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்