வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி சிக்கன்

Photo of Tandoori Chicken by Sumaiya shafi at BetterButter
1351
0
0.0(0)
0

தந்தூரி சிக்கன்

Nov-05-2018
Sumaiya shafi
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி சிக்கன் செய்முறை பற்றி

தந்தூரி சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • கிரில்லிங்
  • அக்கம்பனிமென்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் ஒரு கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  3. சிவப்பு மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  5. மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
  6. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  7. கஸ்தூரி மேத்தி 1/2 டீஸ்பூன்
  8. மல்லி தூள் 1 டீஸ்பூன்
  9. கரம் மசாலா பவுடர் ஒரு டீஸ்பூன்
  10. கட்டித்தயிர் 150 கிராம்
  11. கலர் பொடி அரை டீஸ்பூன்
  12. லெமன் 2
  13. எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்கு சுத்தம் செய்யவும்
  2. பின் எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
  3. இந்த மசாலா கலவையை ஒவ்வொரு சிக்கன் துண்டுகளும் நன்கு தடவ வேண்டும்
  4. பின்னதை 3 முதல் 5 மணி நேரம் வரை ஃப்ரீசரில் ஊற வைக்க வேண்டும்
  5. பின் ஓவனில் முன்னும் பின்னுமாக இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்
  6. பின் அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
  7. புதினா சட்னி வெங்காயம் எலுமிச்சை பழம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்