வீடு / சமையல் குறிப்பு / மனோகரம்- பாரம்பரிய இனிப்பு வகை

Photo of manoharam by Vani Vani at BetterButter
935
0
0.0(0)
0

மனோகரம்- பாரம்பரிய இனிப்பு வகை

Nov-06-2018
Vani Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மனோகரம்- பாரம்பரிய இனிப்பு வகை செய்முறை பற்றி

பாரம்பரிய இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. வெல்லம் அரை கப் அல்லது சர்க்கரை
  4. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசி மாவு உளுத்த மாவு தண்ணீர் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. அதை முறுக்கு நாளில் போட்டு பிழிந்து கொள்ளவும்
  3. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. சர்க்கரை அல்லது வெல்லம் தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும்
  5. ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு வைத்துக் கொள்ளவும்
  6. அதில் நாம் செய்த முறுக்கை போட்டு கிளறவும்
  7. மனோகரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்