Photo of Milk burbi by sudha rani at BetterButter
275
0
0.0(0)
0

பால் பர்பி

Nov-06-2018
sudha rani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பால் பர்பி செய்முறை பற்றி

எவ்வளவு ஸ்வீட் சாப்ட்டாலும் நார்த் இந்தியன் ஸ்டைல்ல செய்யற பால் ஸ்வீட்க்கு ருசியே தனி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் 2 லிட்டர்
  2. லெமன் 1
  3. சர்க்கரை 200 கிராம்
  4. நெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. பாலை இரும்பு கடாயில் அல்லது நான்ஸ்டிக் தவாவில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  2. ஒரு லிட்டர் பசும்பால் முக்கால் பாகம் வந்ததும் லெமன் சாறு ஊற்றவும்
  3. தண்ணீர் தனியாக பனீர் தனியாக வரும்
  4. தொடர்ந்து அவ்வப்போது கிளறி கொண்டே இருந்தால் திக்காகும்
  5. திக்கானதும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  6. நெய் விட்டு நன்கு கிளறி நன்கு திரண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்