வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ சிப்ஸ் கப் கேக்

Photo of Choco Chips Cup Cake by Sumaiya shafi at BetterButter
357
0
0.0(0)
0

சாக்கோ சிப்ஸ் கப் கேக்

Nov-06-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்முறை பற்றி

சாக்கோ சிப்ஸ் கப் கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்பானிஷ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெண்ணெய் அரை கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. முட்டை-2
  4. பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்
  5. உப்பு அரை டீஸ்பூன்
  6. வெண்ணிலா எசென்ஸ் ஒரு டீஸ்பூன்
  7. மைதா 2 கப்
  8. பால் அரை கப்
  9. சாக்கோ சிப் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பௌலில் வெண்ணையை நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பின் சர்க்கரை, முட்டை, பால்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அடித்து கொள்ளவும்.
  3. பின் அதில் அரித்து வைத்த மைதா, பேக்கிங் பவுடர் ,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  4. கடைசியில் சாக்கோ சிப்ஸ் போட்டு கிளறவும்
  5. முன்பே 10 நிமிடம்(160டிகிரி) சூடான ஓவனில் இதை கப்கேக் மோல்டில் ஊற்றி 20 முதல் 25(180டிகிரி) நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.
  6. கடைசியில் மேலே கொஞ்சம் சாக்கோ சிப்ஸ் போட்டு பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்