வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய உளுந்து வடை

Photo of Spourted urad dal vadai by poorani Kasiraj at BetterButter
181
0
0.0(0)
0

முளைக்கட்டிய உளுந்து வடை

Nov-06-2018
poorani Kasiraj
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய உளுந்து வடை செய்முறை பற்றி

முளைக்கட்டிய உளுந்து வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து 1/2 கப்
  2. வெங்காயம் 1
  3. சீரகம் 1/2 ஸ்பூன்
  4. கறிவேப்பில்லை 1 கொத்து
  5. உப்பு
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. காயம் 1/4 ஸ்பூன்
  8. இஞ்சி 1 இன்ச்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து கட்டி மூளைக்கட்ட விடவும்
  2. மறுநாள் முளைகட்டிய உளுந்தை இஞ்சி காயம் உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. ஸ்பூன் வைத்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும்
  4. வெங்காயம் மிளகாய் சீரகம் கருவேப்பிலை பொடியாக அறிந்து சேர்க்கவும்
  5. எண்ணெய் சூடானாவுdட வடைகளை போட்டு அடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்