Photo of Adhirasam by poorani Kasiraj at BetterButter
250
1
0.0(0)
0

அதிரசம்

Nov-06-2018
poorani Kasiraj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

அதிரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 1 கப்
  2. வெல்லம் பொடித்தது ,,3/4 கப்
  3. எண்ணெய் பொறிக்க
  4. ஏலக்காய் 3
  5. எள் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 1 மணி நீரம் ஊறவைத்து வடித்து உலர்த்தி ஈரமான arஅரிசியாக மிக்ஸியில் அரைக்கவும்
  2. Nice saga araiக்க vaendam
  3. வெல்லத்தை 1 கப் தண்ணீர்விட்டு ஒரு கம்பி பத்திற்கு காய்க்க வேண்டும்
  4. பின்னர் அடுப்பை அனைத்து மாவை போட்டு நன்கு கிளறவும்
  5. எள் ஏலக்காய் சேர்க்கவும்
  6. நெய் 1ஸ்பூன் சேர்க்கவும்
  7. மறுநாள் அதிரசம் தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்
  8. அதிரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்