Photo of athirasam by Benazir Faizul at BetterButter
717
0
0.0(0)
0

அதிரசம்

Nov-12-2018
Benazir Faizul
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

பாரம்பரிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈரபச்சரிசி மாவு 1 கப்
  2. வெல்லம் 3/4 கப்
  3. ஏலப்பொடி 1 டீஸ்பூன்
  4. சுக்குப்பொடி 1 சிட்டிகை
  5. நெய் 3 கரண்டி
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசியை ஊற வைத்து களைத்து மிக்ஸரில் அரைத்து நிழலில் சிறிது உலர்த்தி சலித்து கொள்ளவும்
  2. பின் வெல்லத்தை நீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைத்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும்
  3. சிறு கிண்ணத்தில் நீர் வைத்து பாகை விட்டால் அது கையில் எடுக்க வரும் தள தள என இருக்கும்
  4. இந்த பதத்தில் அடுப்பை அணைத்து ஏலப்பொடி சுக்குபொடி சேர்த்து கிளறி
  5. மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி
  6. மேலாக 1 ஸ்பூன் நெய் தடவி காற்று புகாமல் டப்பாவில் 2 நாள்விடவும்
  7. 2 நாள் பின் கட்டியான மாவாக இருக்கும்
  8. நெய் தடவிய தட்டில் சிறிது சிறிதாக தட்டி மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்