Photo of Kara thattai by Lakshmi Kantham at BetterButter
429
0
0.0(0)
0

கார தட்டை

Nov-12-2018
Lakshmi Kantham
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார தட்டை செய்முறை பற்றி

Crispy crunchy spicy snacks

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. உளுந்து மாவு 2 டீ ஸ்பூன்
  3. பொரி கடலை மாவு அரை கப்
  4. மிளகாய் தூள் 1 டீ ஸ்பூன்
  5. கடலை பருப்பு 2 டீ ஸ்பூன்
  6. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  7. பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிறிது அளவு தண்ணிரில் கடலை பருப்பை 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. அரிசி மாவு, உளுந்து மாவு, பொரி கடலை மாவு, மிளகாய் தூள்,பெருங்காயம்,உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறவும்
  3. ஒன்றாக சேர்த்து கிளரிய கலவையில் வேக வைத்த கடலை பருப்பு,பூண்டு விழுது, இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசையவும்
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பால் கவர் நடுவில் வைத்து டிஃபன் பாக்ஸ் கொண்டு அழுத்தி நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்