BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / உடைத்த கோதுமை ஸ்வீட்

Photo of broken wheat sweet by sandya Raj at BetterButter
0
0
0(0)
0

உடைத்த கோதுமை ஸ்வீட்

Nov-13-2018
sandya Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உடைத்த கோதுமை ஸ்வீட் செய்முறை பற்றி

மிகவும் ருசியானது

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உடைத்த கோதுமை அரை கப்
  2. பால் 2 கப்
  3. நெய் தேவையான அளவு
  4. பாதாம் முந்திரி அலங்கரிக்க
  5. சர்க்கரை கால் கப்
  6. கண்டன்ஸ்டு மில்க் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் ஊற்றி உடைத்த கோதுமை லேசாக வதக்கவும்
  2. அதனுடன் பால் சேர்த்து வேக விடவும்
  3. நன்கு வெந்த பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்
  5. வேண்டுமென்றால் தட்டில் பரப்பி பீஸ் போட்டுக்கொள்ளலாம்
  6. பாதாம் முந்திரி அலங்கரித்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்