வீடு / சமையல் குறிப்பு / அரிசிமாவு மினி தட்டை

Photo of Arisi maavu Mini thattai by Reshma Babu at BetterButter
457
0
0.0(0)
0

அரிசிமாவு மினி தட்டை

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசிமாவு மினி தட்டை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி மாவு ஒரு பவுல்
  2. சீரகம் அரை டீஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வட சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் உப்பு மஞ்சள்தூள் சீரகம் சேர்த்து அரிசி மாவு சேர்த்து நன்று கிளறிக் கொள்ளவும்
  2. பிறகு கையிலெடுத்து உருண்டைகளாக உருட்டி தட்டை போல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  3. சுவையான அரிசிமாவு மினி தட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்