வீடு / சமையல் குறிப்பு / விறால் மீன் வறுவல்

Photo of Viral meen varuval / butter fish fry by Subashini Murali at BetterButter
964
24
0.0(0)
0

விறால் மீன் வறுவல்

Jul-17-2016
Subashini Murali
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 கிலோ விறால் மீன் சுத்தப்படுத்தப்பட்டு துண்டாக்கப்பட்டது
  2. பொரிப்பதற்கு எண்ணெய்
  3. மேரினேட் செய்வதற்கு-
  4. 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  5. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1/2 தேக்கரண்டி சீரகம்
  7. 1/2 தேக்கரண்டி மிளகு
  8. இஞ்சி சிறிய துண்டு
  9. 1 கொத்து கொத்துமல்லி
  10. சவைக்கு உப்பு

வழிமுறைகள்

  1. மேரினேட் செய்வதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அரைத்த மசாலா சாந்தை எல்லாம் மீன் துண்டுகளிலும் நன்றாகத் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் மேரினேட் ஆகவிடவும்.
  3. ஒரு கடாயைச் சூடுபடுத்தி கொஞ்சம் எண்ணெயை ஊற்றி இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  4. டிஸ்யூ பேப்பரில் எடுத்து வெங்காயப் பிரிகளோடும் எலுமிச்சையோடும் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்