Photo of Badusha by Reshma Babu at BetterButter
478
0
0.0(0)
0

பாதுஷா

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதுஷா செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 200 கிராம்
  2. தயிர் அரை டம்ளர்
  3. சோடா மாவு ஒரு பின்ச்
  4. உப்பு தேவையான அளவு
  5. ஜீனி 200 கிராம்
  6. லெமன் ஜூஸ் அரை டீஸ்பூன்
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் மைதா மாவு தயிர் உப்பு சோடா மாவு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. மற்றொரு பவுலில் சீனி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து ஒரு கம்பிப் பதம் வந்த உடன் அடுப்பை அமைதி லெமன் ஜூஸ் கலந்து கலக்கிக் கொள்ளவும்
  3. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி பாதுஷா வடிவத்தில் செய்து எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
  4. பொரித்தெடுத்த பாதுஷாக்களை கரைசலில் போட்டு அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பரிமாறவும்
  5. சுவையான பாதுஷா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்