Egg பிரியாணி | Egg Biryani in Tamil

எழுதியவர் Reshma Babu  |  13th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Egg Biryani by Reshma Babu at BetterButter
Egg பிரியாணிReshma Babu
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

0

0

Egg பிரியாணி recipe

Egg பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg Biryani in Tamil )

  • முட்டை 3
  • அரிசி 400 கிராம்
  • வெங்காயம்- 4
  • தக்காளி-3
  • பட்டை 3 கிராம் 3 ஏலக்காய் 3
  • இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  • மல்லி புதினா இலைகள் ஒரு பவுல்
  • மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  • பிரியாணி மசாலா பொடி 4 டீஸ்பூன்
  • தயிர் ஒரு டம்ளர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை தேவையான அளவு

Egg பிரியாணி செய்வது எப்படி | How to make Egg Biryani in Tamil

  1. ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி முட்டையை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெங்காயம் தக்காளி மல்லி புதினா இலைகள் போட்டு தாளிக்கவும்
  3. வெங்காயம் தக்காளியை நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் பொடி பிரியாணி மசாலா பொடி உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியை அதில் போட்டு வேகவிடவும்
  6. முக்கால் வேக்காடு வெந்த உடன் அவித்த முட்டைகளை அதனுள் போட்டு 5 நிமிடம் தம் வைக்கவும்
  7. சுவையான முட்டை பிரியாணி ரெடி

Reviews for Egg Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.