வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by kamala shankari at BetterButter
232
0
0.0(0)
0

கேரட் சட்னி

Nov-18-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

Tasty easy and quick different chutney for idly/dosa

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் துருவல் 1 கப்
  2. தக்காளி 2
  3. வெங்காயம் 2
  4. காய்ந்த மிளகாய் 5
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தாளிக்க
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. உளுந்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. தக்காளி வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளி வெங்காயம் கேரட் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்
  5. சட்னி சேர்த்து கொதிக்க விடவும். சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்