வீடு / சமையல் குறிப்பு / சேமியா தோசை

Photo of Semolina dosa by kamala shankari at BetterButter
138
0
0.0(0)
0

சேமியா தோசை

Nov-18-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா தோசை செய்முறை பற்றி

Easy tasty and quick breakfast

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா 2 கப்
  2. ரவை 1/2 கப்
  3. மைதா 3/4 கப்
  4. அரிசி மாவு 1/2 கப்
  5. சீரகம் 1 தேக்கரண்டி
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சேமியா மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  2. பொடித்த சேமியா மைதா ரவை உப்பு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்திற்கு கலக்கவும்
  3. இதனுடன் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் ஊற்றி இரு புறமும் வேகவைத்து சட்னி அல்லது சாம்பார் உடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்