வீடு / சமையல் குறிப்பு / மாவா பனீர் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக்)

Photo of Mava paneer gravy (no onion no garlic) by Krishnasamy Vidya Valli at BetterButter
492
0
0.0(0)
0

மாவா பனீர் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக்)

Nov-18-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மாவா பனீர் கிரேவி (நோ ஆனியன் நோ கார்லிக்) செய்முறை பற்றி

ரிச்சான நோ ஆனியன் நோ கார்லிக் மாவா பனீர் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பனீர் துண்டுகள் 6
  2. மாவா/கோவா 1/8 கப்
  3. தக்காளி 2
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லி 2 அல்லது 3
  6. தனியா பொடி மஞ்சள் பொடி சீரகப்பொடி மிளகு பொடி கரம் மசாலா பொடி ஆம்சூர் பொடி தலா சின்னமன் பொடி 1/8 தேக்கரண்டி
  7. கஸூரி மேத்தி 1/2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  9. வெண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  10. பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 1 அல்லது 2

வழிமுறைகள்

  1. தக்காளி காஷ்மீர் சில்லியை அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் வெண்ணெய் போட்டு பனீரை லேசாக வதக்கவும்
  3. தனியாக வைத்து விட்டு கிராம்பு ஏலக்காய் பட்டை தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. பச்ச வாசனை போனவுடன் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து வதக்கவும்
  5. மாவா/கோவா சேர்த்து வதக்கவும்
  6. பனீர் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்
  7. கஸூரி மேத்தி கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்