வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி புலாவ்

Photo of Pea pulav by farhuraaz Peer at BetterButter
720
0
0.0(0)
0

பட்டாணி புலாவ்

Nov-19-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

Easy and simple recipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. பட்டாணி அரை கப்
  4. பச்சைமிளகாய்-2
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  6. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  7. உப்பு எண்ணெய்
  8. ஏலக்காய் கிராம்பு ஒன்று
  9. கரம் மசாலா பொடி அரைஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய் கிராம்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின்பு கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  3. பின்பு அரிசி தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் அல்லது 3 விசில் விடவும்
  4. புலாவ் ரெடி
  5. கரம் மசாலா பொடி சேர்க்கவும் இது optional

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்