வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ப்ரை

Photo of Potato fry by poorani Kasiraj at BetterButter
281
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு ப்ரை

Nov-19-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. பூண்டு 4 பல்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  5. எண்ணெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பூண்டை வதக்கவும்
  4. உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்
  5. பாதி வெந்த பிறகு உப்பு சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  7. பச்சை வாசனை போனவுடன் அடுப்பை ஆப் பண்ணி விடவும்
  8. உருளைக்கிழங்கு ப்ரை ரெடி
  9. சிம்மில் வைத்து செய்யும் போது உருளைக்கிழங்கு கிரிஸ்பியாக கிடைக்கும்
  10. சாஃப்ட் ஆக வேண்டுமென்றால் சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்