வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி புதினா ரசம்

Photo of Corriander mint leaves rasam by poorani Kasiraj at BetterButter
92
0
0.0(0)
0

கொத்தமல்லி புதினா ரசம்

Nov-19-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி புதினா ரசம் செய்முறை பற்றி

கொத்தமல்லி புதினா ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புதினா 1 கப்
  2. கொத்தமல்லி 1/2 கப்
  3. துவரம் பருப்பு 4 ஸ்பூன்
  4. வத்தல் 4
  5. பூண்டு 2 பல்
  6. தக்காளி 2
  7. புளி தேவையான அளவு
  8. உப்பு
  9. எண்ணெய் 2 ,ஸ்பூன்
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  12. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  13. சீரகம் 1 ஸ்பூன்
  14. மிளகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்
  3. தக்காளி சீரகம் மிளகு பூண்டு சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு கருவேப்பில்லை வெந்தயம் வத்தல் போட்டு தாளிக்கவும்
  5. பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் கொத்தமல்லி புதினா சேர்க்கவும்
  6. ஊறவைத்த புளி தண்ணீர் சேர்க்கவும்
  7. ஒரு கொத்தி வந்ததும் ஆப் செய்யவும்
  8. கொத்தமல்லி புதினா ரசம் ready
  9. கொத்தமல்லி புதினாவை வதக்க வேண்டாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்