வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட்கான் ஓட்ஸ் பக்கோடா

Photo of Sweetcorn Oats pakkoda by Krishnasamy Vidya Valli at BetterButter
499
0
0.0(0)
0

ஸ்வீட்கான் ஓட்ஸ் பக்கோடா

Nov-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட்கான் ஓட்ஸ் பக்கோடா செய்முறை பற்றி

மாலைநேரத்திற்கான எளிமையான ஸ்நாக்ஸ் இது. செய்வது மிகவும் சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ஸ்வீட்கான் (புரோஸன்) -1/4 கப்
  2. ஓட்ஸ் 1/8 கப்
  3. கடலைமாவு 1/8 கப்
  4. அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு 1/4 தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர் 1/4 தேக்கரண்டி
  7. ஆம்சூர் பொடி சாட் மசாலா பொடி மிளகு பொடி தனியா பொடி சீரகப்பொடி கரம்மசாலா பெருங்காயம் தலா 1/8 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்