வீடு / சமையல் குறிப்பு / பிரெட் புல்பாயில்

Photo of Bread fullboil by poorani Kasiraj at BetterButter
205
0
0.0(0)
0

பிரெட் புல்பாயில்

Nov-21-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் புல்பாயில் செய்முறை பற்றி

பிரெட் புல்பாயில்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 4
  2. பிரட் நாலு துண்டு
  3. உப்பு தேவையான அளவு
  4. சீரகம் தேவையான அளவு
  5. மிளகுத்தூள் தேவையான அளவு
  6. என்னை 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றவும்
  2. முட்டைக்கு தேவையான உப்பு மிளகு சீரகத்தூள் போடவும்
  3. பிரெட்டின் ஓரங்களை கட் பண்ணி வைத்து நாலு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  4. அதனை முட்டையின் மேலே அப்படியே வைக்கவும்
  5. போட்டு திருப்பி போடவும்
  6. சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்
  7. ப்ரெட் புல்பாயில் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்