வீடு / சமையல் குறிப்பு / துவரம்பருப்பு சட்னி

Photo of Thuvaram paruppu chutney by poorani Kasiraj at BetterButter
452
0
0.0(0)
0

துவரம்பருப்பு சட்னி

Nov-22-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

துவரம்பருப்பு சட்னி செய்முறை பற்றி

￰துவரம் பருப்பு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு 1/2 கப்
  2. வத்தல் 5
  3. நெய் 2 ஸ்பூன்
  4. பூண்டு 4 பல்
  5. புளி சிறிது
  6. கடுகு 1/2 ஸ்பூன்
  7. கருவேப்பில்லை
  8. எண்ணெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி சூடானவுடன் துவரம்பருப்பு வத்தல் பூண்டு உப்பு சேர்த்து வதக்கவும்
  2. ஆறியவுடன் அரைக்கவும்
  3. கடாயில் என்னை ஊற்றி தாளிக்கவும்
  4. துவரம் பருப்பு சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்